Alternate Text

Announcing Doc990 for AIA

AIA Insurance has partnered with Doc990 to offer free unlimited online doctor consultations to its policyholders via Doc990.

USER FRIENDLY MOBILE APP

Doc990 AIA DOCTOR CHANNELLING

Doc990 is a user-friendly mobile app that is designed to make it easier for you to access and manage your healthcare information, communicate with your healthcare providers, and get the care you need. The Doc990 app is intuitive and easy to use, with clear, concise, and understandable instructions and information.

Doc990 ඕනෑම කෙනෙකුට පහසුවෙන් භාවිත කළ හැකි මොබයිල් ඇප් එකක් වන අතර, ඒ හරහා ඕනෑම පාරිභෝගිකයෙකුට තමන්ට අවශ්‍ය සෞඛ්‍ය සේවාවන් පහසුවෙන් හසුරුවාගැනීමට මෙන්ම තමන් සේවාවන් ලබාගන්නා සෞඛ්‍ය සේවා සම්පාදකයන් සමඟ තොරතුරු සන්නිවේදනය කරගෙන තමන්ට අවශ්‍ය සෞඛ්‍ය සේවාවන් ලබාගැනීමටත් පහසුකම් සැලසේ. Doc990 ඇප් එක ඉතාමත් පැහැදිලි, නිවැරදි සහ අවබෝධ කරගැනීමට පහසු තොරතුරු හා උපදෙස් වලින් සමන්විත වේ.

Doc990 என்பது பாவனையாளர்களுக்கு நட்பு ரீதியிலான மொபைல் App ஆகும். இது உங்கள் உடல்நலப் பாதுகாப்புத் தகவலை அணுகுவதற்கும் நிர்வகிப்பதற்கும், உங்கள் சுகாதார வழங்குநர்களுடன் தொடர்புகொள்வதற்கும், உங்களுக்குத் தேவையான கவனிப்பைப் பெறுவதற்கும் ஏற்ற வகையில் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.oc990 app மிகத் தெளிவான, துல்லியமான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தகவல் மற்றும் வழிமுறைகளை கொண்டுள்ளது.

UNLIMITED FREE ONLINE DOCTOR CONSULTATIONS

Doc990 AIA DOCTOR CHANNELLING

This provides unlimited access to audio, video, and chat consultation with Doctors for free. enjoy professional consultation services without having to pay for it. Whether you need advice, support, or just someone to talk to, you can get it all for free with this offer. So make the most of this opportunity and enjoy unlimited free audio, video, and chat consultation today!

Doc990 ඇප් එක හරහා පාරිභෝගිකයෙකුට ඕඩියෝ/ වීඩියෝ මගින් වෛද්‍යවරුන් සමඟ නොමිලේ සාකච්ඡා කර තම සෞඛ්‍ය ගැටලු සම්බන්ධයෙන් නොමිලේ දැනුවත් විය හැක. කිසිඳු සේවා ගාස්තු ගෙවීමකින් තොරව විශේෂඥ වෛද්‍යවරුන්ගෙන් නොමිලේම තම සෞඛ්‍ය ගැටලු සම්බන්ධයෙන් සාකච්ඡා කර තොරතුරු දැනගැනීමට හැකිවීම මෙහි ඇති වාසියකි. මෙම සුවිශේෂී වරප්‍රසාදයෙන් උපරිම ප්‍රයෝජන ලබාගනිමින් ඔබත් අදම නොමිලේ ඕඩියෝ/වීඩියෝ ක්‍රම හරහා විශේෂඥ වෛද්‍යවරුන් සමඟ සම්බන්ධ වන්න.

Doc990 App மூலம், வாடிக்கையாளர்மருத்துவர்களுடன் ஆடியோ/வீடியோ அழைப்புக்களின் மூலம் கலந்தாலோசித்து, அவர்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து இலவசமாக தெரிவிக்கலாம்.இதன் சிறப்பம்சம் என்னவெனில் எவ்விதமான சேவை கட்டணங்களையும் செலுத்தாமல் உங்கள் உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி இலவசமாக விவாதிக்கலாம்.இந்த பிரத்தியேக சலுகையைப் பயன்படுத்தி, இலவச ஆடியோ/வீடியோ பயன்முறையில் இன்றே நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களுடன் இணைந்திடுங்கள்.

PHYSICAL DOCTOR CHANNELLING THROUGH APP (AT A COST)

Doc990 AIA DOCTOR CHANNELLING

Physical Doctor Channelling has become much easier with the advent of the Doc990 mobile app and it offers a simple and convenient way to book appointments with Doctors in main hospitals and medical centers around the country. Also features real-time appointment booking and confirmation, eliminating the hassle of having to call multiple clinics to find availability.

Doc990 ඇප් එක හරහා දිවයිනේ ඕනෑම රෝහලකින් හෝ පිළිගත් වෛද්‍ය මධ්‍යස්ථානයකින් නම් දැරූ විශේෂඥ වෛද්‍යවරයෙකු පහසුවෙන් චැනල් කරගන්න පුළුවන්.තමන්ට පහසු දිනයක නිශ්චිත කාලවේලාවක් තුළ වෛද්‍ය හමුවක් සඳහා කිසිඳු අපහසුවකින් තොරව වේලාවක් වෙන්කරගෙන එය තහවුරු කළහැකීයි.

Doc990 App மூலம், நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மருத்துவமனை அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிலையத்தில் இருந்தும் ஒரு சிறப்பு மருத்துவரை நீங்கள் எளிதாக அனுப்பலாம். எவ்விதமான சிரமமும் இன்றி தங்களுக்கு வசதியான ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவரின் சந்திப்புக்கான முன் பதிவை மேற்கொண்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

15% DISCOUNT FOR AIA CUSTOMERS ON Doc990 DOCTOR CHANNELLING BOKING FEE

Doc990 AIA DOCTOR CHANNELLING

If you are looking for a doctor's appointment, you can now avail a 15% discount on the channeling booking fee. This offer is a great opportunity for anyone who wants to save money on their medical expenses. The discount can be applied to the fee charged for booking an appointment with a doctor through Doc990 mobile app.

ඔබට ඉතාමත්ම ඉක්මනින් වෛද්‍ය හමුවක් සඳහා වේලාවක් වෙන්කරගැනීමට අවශ්‍ය නම් චැනලින් ගාස්තුවෙන් 15% ක වට්ටමක් ලබාගත හැකීයි. සෞඛ්‍ය සේවාවන් වෙනුවෙන් දරන්නට සිදුවන වියදම් හැකිතරම් අවම කරගැනීමට උත්සාහ කරන කෙනෙකුට මෙය කදිම අවස්ථාවක්. Doc990 හරහා වෛද්‍ය හමුවක් සඳහා වේලාවක් වෙන්කරගන්නා අවස්ථාවක කෙනෙකුට මෙම වට්ටම ලබාගත හැක.

வைத்தியரை விரைவில் சந்திப்பதற்கு முன் பதிவினை மேற்கொள்ளும் போது சேனலிங் கட்டணத்திற்கு 15% விலைக்கழிவினை பெற்றுக்கொள்ள முடியும். சுகாதார சேவைகளின் செலவைக் குறைக்க முயற்சிக்கும் ஒருவருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. Doc990 மூலம் மருத்துவருக்கான முன்பதிவினை மேற்கொள்ளும் போது இந்த விலைக்கழிவினை பெற்றுக்கொள்ள முடியும்.

10% DISCOUNT ON MOBILE LAB FACILITY WHEN YOU REQUEST THROUGH Doc990 APP. (Applicable for Senior citizens)

Doc990 AIA DOCTOR CHANNELLING

The mobile lab facility is available for home request with an amazing discount of 10%. This is a great opportunity for individuals who need lab services but are unable to visit the lab. With the mobile lab facility, you can get the lab services from the comfort of your own home and the reports will be submitted to your Doc990 mobile app.

නිවස තුළ අසනීප තත්වයන්ට ප්‍රතිකාර ලබන පවුල්වල අයට ජංගම රසායනාගාර පහසුකම ලබාගත හැකි අතර ඒ සඳහා 10% ක වට්ටමක් හිමිවේ. රසායනාගාර මධ්‍යස්ථානයකට අපහසු තත්වයක පසුවන අයට තම නිවසේ සිටම ඒ සියලුම පහසුකම් හා සේවාවන් ලබාගත හැකි අතර, අදාළ වෛද්‍ය පරීක්ෂණ වාර්තා Doc990 ඇප් එක හරහා පාරිභෝගිකයාට යොමු කරනු ලැබේ.

நோய்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையினை பெற்றுக்கொளள்ளும் குடும்பத்தினருக்கு மொபைல் ஆய்வக வசதிக்கு 10% விலைக்கழிவு. ஆய்வு கூடங்களுக்கு செல்ல கடினமான சூழ்நிலையில் இருப்பவர்கள்இ அந்த வசதிகள் மற்றும் சேவைகள் அனைத்தையும் தங்கள் வீட்டில் இருந்த படியே பெற்றுக்கொள்ளலாம்.மேலும் அது தொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் Doc990 app மூலம் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகின்றன.

DIGITAL LOYALTY CARD PROVIDING DISCOUNTS AT PARTNER INSTITUTES
(Hospitals, Pharmacies, Labs & lifestyle partners)

Doc990 AIA DOCTOR CHANNELLING

The digital loyalty card is a convenient and efficient way to enjoy discounts in various partner institutes. This card is accessible through Doc990 app and allows users to take advantage of special offers and discounts at various locations. By simply showing the membership card available in the app to the counter, you can receive discounts on your purchases, making it easier for you to save money.

Doc990 හා එක්ව සිටින පාර්ශකරුවන්ගෙන් සුවිශේෂී වට්ටම් සහ ප්‍රතිලාභ ලබාගැනීම සඳහා පාරිභෝගිකයෙකුට ඩිජිටල් ලෝයල්ටි කාඩ්පත බෙහෙවින්ම ප්‍රයෝජනවත් වනු ඇත.ඕනෑම තෝරාගත් සෞඛ්‍ය සේවා ආයතනයකින් හෝ වෛද්‍ය මධ්‍යස්ථාන කවුන්ටරයකදී අදාළ ඩිජිටල් කාඩ්පත් පෙන්වා පාරිභෝගිකයෙකුට තමන් ලබාගන්නා සේවාවන්ට සුවිශේෂී වට්ටමක් ලබාගන්න පුළුවන්. ජීවන වියදම ඉතාම ඉහළ මෙවැනි කාලසීමාවක එවැනි සුවිශේෂී වාසියකින් පාරිභෝගිකයෙකුට හිමිවන්නේ විශාල ඉතිරියක්.

னுழஉ990 பங்காளர்களிடமிருந்து பிரத்தியேக விலைக்கழிவுகள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளல் டிஜிட்டல் லாயல்டி கார்ட் வாடிக்கையாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார வசதி அல்லது மருத்துவ சேவை கவுண்டரில் தொடர்புடைய டிஜிட்டல் கார்டுகளைக் காண்பித்து வாடிக்கையாளர் பெறும் சேவைகளுக்கு பிரத்தியேக விலைக்கழிவுகளை பெற்றக்கொள்ளலாம். வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக இருக்கும் நேரத்தில்இ இத்தகைய தனித்துவமான நன்மை ஒரு வாடிக்கையாளருக்கு நிறைய சேமிப்பைக் வழங்குகின்றது.

ABILITY TO ADD 3 FAMILY MEMBERS TO THE PACKAGE

Doc990 AIA DOCTOR CHANNELLING

Adding family members to this package can be an important step in securing their health and wellbeing. With the ability to add up to three family members, individuals can ensure that their loved ones receive the necessary medical care and support. This feature provides peace of mind and security for the entire family, knowing that everyone is covered to access the benefits.

Doc990 ඇප් සේවාවට ඔබේ පවුලේ සාමාජිකයන්ද එක් කරගන්න. එය ඔවුන්ගේ සෞඛ්‍යාරක්ෂාව සම්බන්ධයෙන් ඔබ අද දවසේ ගන්නා බුද්ධිමත් තීරණයක්.මෙම ඇප් එකට ඔබේ පවුලේ සාමාජිකයන් තුන්දෙනෙකු add කරගත හැකීයි.සහනදායී අත්දැකීමක් සහිත මෙම සුවිශේෂී විශේෂාංගය හරහා ඔබේ මුළු පවුලටම සෞඛ්‍යාරක්ෂාව සම්බන්ධයෙන් සුරක්ෂිත හැඟීමක් ලබාදෙයි.

Doc990 App சேவைக்கு யில் உங்கள் குடும்ப அங்கத்தவர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.அவர்களின் உடல்நலம் குறித்து இன்று நீங்கள் எடுக்கும் ஒரு புத்திசாலித்தனமான முடிவு. உங்கள் குடும்பத்தில் உள்ள மூன்று அங்கத்தவர்களை இந்த App இல் இணைத்துக்கொள்ளலாம். நிதானமான அனுபவத்துடன் கூடிய இந்த தனித்துவமான அம்சம், உங்கள் முழு குடும்பத்திற்கும் ஆரோக்கியத்தை பற்றிய பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது.